Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இளம் பெண்ணின் அந்த இடத்தில் கிள்ளிய சீன தலைவர்.. (பரபரப்பு வீடியோ)

இளம் பெண்ணின் அந்த இடத்தில் கிள்ளிய சீன தலைவர்.. (பரபரப்பு வீடியோ)

சீனாவின் அரசியல் ஒருவர் தலைவர் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது நாடெங்கும் அம்பலமாகியுள்ளது. சீனாவில் உள்ள உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் வாங் குயிகாங் (38) அரசுக்கு சொந்தமான ஜிஞ்சியான் ஷாங்காய் பயணம் நிறுவனத்தில் நிர்வாகியாக உள்ளார்.இவர் மெட்ரோ ரயிலில் பயணித்தபோது அங்கிருந்த பெண் ஒருவரின் தொடையில் கைவைத்து லேசாக கிள்ளியுள்ளார். 

இவரின் இந்த செயலை ரயிலிருந்த நபர் ஒருவர் ரகசியமாய் கமெராவில் காணொளியாய் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி காட்டுத் தீயை போல் நாடெங்கும் பரவியதுடன்,இவரது இந்த இழிவான செயலுக்கு எதிர்கட்சிகள் போர் கொடி ஏந்தியுள்ளன...!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top