Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஜெர்மன் மருத்துவர் வெளியிட்ட தோப்புக்கரணம் பற்றிய சீக்ரெட்.?

ஜெர்மன் மருத்துவர் வெளியிட்ட தோப்புக்கரணம் பற்றிய சீக்ரெட்.?

1970-களில் ஒரு ஜெர்மானிய மருத்துவர் இந்தியா வந்த போது, இந்தியர் பிள்ளையாரைப் பார்த்து தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்து அந்த விசித்திரமான செய்கையை ஆராய்ந்து அந்த நாட்டு மருத்துவ இதழில் இந்தத் தோப்புக் கரணம் உடலில் என்ன நன்மையைச் செய்யும் என விளக்கினார்.

அவர் எழுதி இருந்தது என்னவென்றால், இடது காதுச் சோணையில் வலது கண் நரம்பின் முடிவிடமும், வலது காதுச் சோணையில் இடது கண் நரம்பின் முடிவிடமும் இருப்பதால் இவற்றைச் சீரான அழுத்தத்துடன் அமுக்கி விடுவதால் கண்களிரண்டும் நல்ல பயிற்சி பெறும் இதனால் பார்வைக் கோளாறுகள் வராது என்பதே. 

அமெரிக்காவில் இப்போது அனேகமானோர் தோப்புக்கரணம் போட்டு விட்டுத்தான் வேலைக்குச் செல்கின்றார்களாம். இந்தியா, இலங்கையில் தொன்று தொட்டு செய்து வந்த விநாயகர் தொழுகையை இன்று அமெரிக்கரும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்......!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top