Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



CD -யில் உள்ள கீறல்கள் மாயமாய் மறைய வழி!.

CD -யில் உள்ள கீறல்கள் மாயமாய் மறைய வழி!.

முக்கியமான ஆவணங்கள் கொண்ட டி.வி.டி அல்லது வி.சி.டி (DVD/VCD) அதிகமான கீறல்களால் (scratches) அவைகளை மீட்டெடுக்க முடியாமல் போனதா? கவலை வேண்டாம். வாழைப்பழம் அல்லது டூத்பேஸ்ட்ஐ, கீறல்களின் மேல் கடிகார திசையில் (Clockwise) தடவி பிறகு சுத்தமான நீரில் கழுவினால் போதும். கீறல்கள் மாயமாய் போகும் செய்துதான் பாருங்களேன்.!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top