Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஆடை அணிந்தும் நிர்வாணமாய் தோன்றிய பாடகி..(என்ன கொடும சரவணன் இது)

ஆடை அணிந்தும் நிர்வாணமாய் தோன்றிய பாடகி..(என்ன கொடும சரவணன் இது)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை. 

ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது.ரிஹானா இப்படி ஆபாசமாக ஆடை அணிந்து வந்ததை பலரும் வாயை பிளந்து பார்த்தனர் அதிர்ச்சியில்....!

ஆடை அணிந்தும் நிர்வாணமாய் தோன்றிய பாடகி..(என்ன கொடும சரவணன் இது)

ஆடை அணிந்தும் நிர்வாணமாய் தோன்றிய பாடகி..(என்ன கொடும சரவணன் இது)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top