Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இலைசாற்றில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியம்!.

இலைசாற்றில் மறைந்திருக்கும் ஆரோக்கிய ரகசியம்!.

*அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும். 

*இளநீர் சாறு - இளமையை கொடுக்கும். 

* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும். 

* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும். 

* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும். 

* நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும். 

* துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும். 

* முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும். 

* அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும். 

* கடுக்காய் சாறு - கட்டுடலை கொடுக்கும். 

* முடக்கத்தான் சாறு - மூட்டுவலி போக்கும். 

* கல்யாண முருங்கை சாறு - உடலை குறைக்கும். 

* தூதுவளை சாறு - தும்மல், சளி எல்லாம் நீக்கும். 

* ஆடாதொடா சாறு - ஆஸ்துமா தொல்லை நீக்கும். 

* கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வை அதிகரிக்கும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top