Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மொரு மொரு தோசை ரகசியம்..இல்லத்தரசிகளே இது உங்களுக்கு!.

மொரு மொரு தோசை ரகசியம்..இல்லத்தரசிகளே இது உங்களுக்கு!.

காலை டிபன்...தோசை என்று கேட்டதும் பலர் அதுவா போங்கப்பா என்று சலித்து கொள்வார்கள்.ஆனால் ஹோட்டலில் மொரு மொரு தோசை சாப்பிடுவோர் அட அட இது அல்லவா தோசை என்பார்கள் இதற்கு முதல் காரணம் நிறைய பெண்களுக்கு தோசை மொரு மொரு என சுட தெரியாததே காரணம். 

சரி அந்த மொரு மொரு தோசையை எப்படிதான் செய்வது,அது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை சுலபம் தான்.கீழே உள்ள வீடியோவில் மொரு மொரு தோசையை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top