Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மாவீரன் அலக்சாண்டருக்கு திருமணம் ஆகியிருந்தா.? (ஒரு கணவனின் குமுறல்)

உலகை வெல்ல கிளம்பும் முன் அலக்சாண்டருக்கு திருமணம் ஆகியிருந்தா..(சிரிக்க மட்டும்)

உலகை வெல்ல கிளம்புவதற்கு முன் அலக்சாண்டருக்கு திருமணமாகி இருந்தால் அவர் என்ன கஸ்டத்தை அனுபவித்திருப்பார் என்பதை பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் வெளியிட்ட ஒரு குசும்பு செய்தி.

அலக்சாண்டர் கிளம்பும் போது.....

* ஏங்க எங்க போறீங்க? 2 

* யார்கூடப் போறீங்க? 3 

* ஏன் போறீங்க? 7 

* நீங்க இல்லாம நான் என்ன பண்றது? 8 

* நானும் உங்ககூட வரட்டுமா? 9 

* எப்ப திரும்ப வருவீங்க? 10 

* எங்க சாப்பிடுவீஙக? 11 

* எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க? 12 

* இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு? 14 

* பதில் சொல்லுங்க ஏன்? 15 

* நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா? 16 

* நீங்க என்னை அம்மாவீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா? 18 

* ஏன் பேசாம இருக்கீங்க ? 

* என்ன தடுத்த நிறுத்தமாட்டீஙகளா? 21 

* எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மர மண்டமாதிரி நிக்கிறீங்க ? 22 

* இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா??? 

இதுக்கு அப்புறமும் அவர் உலகை வெல்ல கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா....?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top