Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இண்டர்நெட்டில் கசிந்த சிம்பு, நயன்தாரா ரகசியம்.. (வீடியோ)

இண்டர்நெட்டில் கசிந்த சிம்பு, நயன்தாரா ரகசியம்..(வீடியோ)

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு- நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு. பழைய காதலர்களான இவர்கள் இணைந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறுகையில், ‘சிம்பு - நயன்தாரா வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல் தான் படம் வந்துள்ளது. 

இருவரும் மறுபடியும் காதலர் ஆவர்களா? என்று கேட்டால், அது எனக்கு தெரியாது, நடந்தால் சந்தோஷமே’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் சில காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளதால் ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாம்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top