Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இணையதளம் மூலம் இலவச call செய்யணுமா.?

உங்கள் மொபைலில் இருந்து இலவசமா call செய்யணுமா..?

நாம் இலவசமாக SMS அனுப்பும் தளங்களை பார்த்து பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இலவசமாக பேச தளங்கள் உள்ளது என்பது தெரியுமா ? அதுவும் இந்தியா முழுவதும் பேசலாம்,எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம், பணம் கிடையாது,உங்கள் மொபைலில் இருந்தே பேசலாம்,

கண்டிஷன் ஒரு கால் ஒரு நிமிடம் மட்டுமே நீடிக்கும் மீண்டும் அதே எண்ணுக்கு பேசலாம்... SITE2SMS என்கிற இணைய தளம் தான் இப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது.....

இணையதள முகவரி -  SITE2SMS



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top