Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சிறையில் மாரடைப்பால் துடித்த கைதி..ஜாலியா ஆபாச படம் பார்த்த போலிஸ்!.

சிறையில் மாரடைப்பால் துடித்த கைதி..ஜாலியா ஆபாச படம் பார்த்த போலிஸ்!.

பிரித்தானியாவில் கைதி ஒருவர் மாரப்டைபால் சிறையில் துடிதுடித்த நேரத்தில் அங்கிருந்த காவலர்கள் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் உள்ள பிரிம்மிங்காம் காவல் நிலையத்தில், லிலோய்ட் பட்லர் (39) என்ற நபரை குடிபோதை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தான்.

திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கைதி போலிசாரின் உதவியை நாடியுள்ளான்.ஆனால் இவன் பல முறை அழைத்தும் அதை காதில் வாங்காமல் கணனியில் அந்த கைதிக்கு காவலாக இருந்த இரண்டு போலிசார் ஆபாச படத்தை பார்த்து கொண்டிருந்தனர்.சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின்பு அந்த கைதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அடிப்படை உதவிகளை கூட செய்யாமல் இருந்த அந்த இரண்டு போலிசாரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்தது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top