Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நிர்வாண சூரிய குளியில் ஈடுபட்ட பெண்..LIVE-வா கண்டுகளித்த ஆண்கள்!.

பெண்ணின் நிர்வாண சூரிய குளியல்...வாய்பிளந்து நின்ற ஆண்கள்!.

ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னாவில் உள்ள சாலையோர அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் நிர்வாண சூரிய குளியில் ஈடுபட்டதை பார்க்க ஆண்கள் கூட்டம் அலைமோதியுள்ளன.   இவர் தனது வீட்டின் ஜன்னலில் மெத்தையை விரித்து, அதன் மேல் நிர்வாண நிலையில் படுத்தபடி சூரிய குளியலில் ஈடுபட்டதால் அவரது கால்கள் மற்றும் பின் பகுதிகள் சாலையில் செல்பவர்களுக்கு வெட்ட வெளிச்சமாய் தெரிந்துள்ளது. 

இதை பார்த்த சாலையில் சென்ற ஏராளமான ஆண்கள் அவ்விடத்தில் கூடி, அவரின் உடலழகை ரசிக்க தொடங்கியதுடன் புகைப்படம் எடுத்து கொண்டிருந்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் சாலையில் உள்ள ஆண்களை உடனடியாக அப்பறப்படுத்தியுள்ளனர்.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top