Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நரி பாதி, பெண் பாதியாக அமர்ந்து எதிர்காலம் கூறும் விசித்திர பெண்..(வீடியோ)

நரி பாதி, பெண் பாதியாக அமர்ந்து எதிர்காலம் கூறும் விசித்திர பெண்.. (வீடியோ)

பாகிஸ்தான் கராச்சி நகரிலுள்ள மிருகக்காட்சிச்சாலையில் உடலின் கீழ்ப்பகுதி நரியின் உருவத்திலும், மேல் பகுதி பெண் உருவிலும் பெண் ஒருவர் எதிர்காலம் தொடர்பில் ஆரூடம் கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றார். மும்தாஸ் பேகம் என்ற பெண் புனைப்பெயரை தனக்குத் தானே சூட்டிக்கொண்ட 33 வயதான முராட் அலி என்பவரே இவ்வாறு மிருகக்காட்சிசாலையில் ஆரூடம் கூறி வருகிறார். 

உள்நாட்டு மொழிகள் பலவற்றையும் உரையாடும் வல்லமையைக் கொண்ட இவர் தனது தொழில் குறித்து கூறுகையில், வாழ்க்கை குறுகியது. இங்கு வருகை தரும் மக்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதன் மூலம் நானும் மகிழ்ச்சியடைவதாக உணர்கின்றேன் என்று கூறியுள்ளார்.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top