Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


2014 - SSLC தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள.?

2014 - SSLC தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள.?

11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முடிவடைந்தது. 

தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சார்பில் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை கீழ் உள்ள அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் காணலாம்.....!

http://www.dge3.tn.nic.in/

http://tnresults.nic.in/
SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,SSLC Exam Results ,

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top