Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



3 கேர்ள் பிரண்ட்ட சமாளிக்க முடியல..நெட்டை கலக்கும் சிறுவனின் பேட்டி..(வீடியோ)

3 கேர்ள் பிரண்ட்ட சமாளிக்க முடியல..நெட்டை கலக்கும் சிறுவனின் பேட்டி..(வீடியோ)

5 வயது சிறுவன் ஒருவன் தனக்கு 3 கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பதால் அவர்களை சமாளிக்க முடியாமல் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கும் வீடியோ யூடியூப்பில் பிரபலமாக உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் பேசிய  வீடியோவில் அவர் தனது மகனிடம் அவனது கேர்ள் பிரண்ட்ஸ் பற்றி பேசுகிறார்.

3 கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பதால் உனக்கு மன அழுத்தமாக உள்ளதா என்று அந்த பெண் தனது மகனிடம் கேட்க அவனும் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு ஆமாம் என்கிறான். எனக்கு இரண்டு கேர்ள் பிரண்ட்ஸ் போதும் என்று நினைக்கிறேன். யாராவது ஒருவரை விட்டுப் பிரிய வேண்டும் என்கிறான் சிறுவன்.

3 பேருமே அழகாக உள்ளனர். ஆனாலும் அதில் ஒருவரை விட்டுவிட வேண்டும் என்று சிறுவன் தனது தாயிடம் தெரிவிக்கிறான்.3 கேர்ள் பிரண்ட்ஸில் யாரை பிரியப் போகிறாய் என்று தாய் கேட்க மகன் தெரியவில்லை என்கிறான்.

என்ன கொடுமை சார் இது.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top