Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நடிகை கூறிய சகிக்க முடியாத ஆபாச வசனம்..(இளம் வயதினர் தவிர்க்கவும்)

நடிகை கூறிய சகிக்க முடியாத ஆபாச வசனம்..(இளம் வயதினர் தவிர்க்கவும்)

சன்னி லியோன் வர வர ரொம்பத்தான் ஓவராகப் போய்க் கொண்டிருக்கிறார் போலும்..அவரது பட வசனம் ஒன்று தற்போது பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மஸ்திஸாடே என்ற படத்தின் டீசரில் அவர் பேசியுள்ள ‘பச்சை’ வாழைப்பழ வசனம் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது. மஸ்திஸாடே என்ற படத்தில் லைலா லெலே என்ற கேரக்டரில் வருகிறார் சன்னி. இப்படத்தின் முதல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் கவர்ச்சிகரமான பிகினியில் காட்சி தருகிறார் சன்னி லியோன். கையில் இரண்டு வாழைப்பழங்களை வைத்துக் கொண்டு வசனம் பேசுகிறார். அதில் சன்னி லியோன் பேசுகையில், “Har mastizaade ko warning! sambhal ke rakhiye apne kele kyunki aa rahi hai Laila Lele.” என்று கூறுகிறார்.அதாவது நான் எச்சரிக்கிறேன்.. லைலா லெலே வருகிறாள்.. உங்களது வாழைப் பழங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று இதற்கு அர்த்தம்.

இதன் டபுள் அர்த்த்தைப் பற்றி விளக்கிச் சொல்லத் தேவையில்லை.ஆனால் சன்னி லியோன் பேசியுள்ள இந்த வசனம் படு ஆபாசமானதாக இருப்பதாக கூறி அவரைக் கைது செய்ய மும்பையில் சிலர் கிளம்பியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பு இந்த டீசருக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top