Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வாழ்க்கைல ஒரு நாலாவது இந்த காட்சியை நேரில் பாக்கணும் போல இருக்கா.?

வாழ்க்கைல ஒரு நாலாவது இந்த காட்சியை பாக்கணும் போல இருக்கா.?

ஜப்பானில் ஓக்கைடு என்ற மலைப்பிரதேசத்தில் இந்த அதிசய காட்சி உள்ளது, இங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஷிபாசகுரா எனும் இளஞ்சிவப்பு நிற பூக்கள் பூத்து அந்த மலைப்பகுதி முழுவதும் கம்பளம் விரித்தது போன்று காணப்படும். இதன் அழகை கண்டுகளிக்க உலகின் பல பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர்....!


வாழ்க்கைல ஒரு நாலாவது இந்த காட்சியை பாக்கணும் போல இருக்கா.?

வாழ்க்கைல ஒரு நாலாவது இந்த காட்சியை பாக்கணும் போல இருக்கா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top