Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி.?

ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி.?

Google-ல் பல வசதிகள் வந்துவிட்டாலும், அதில் முதன்மையாக திகழ்வது இந்த ஜிமெயில்தான்.facebook தளத்தில் உங்கள் பக்கத்தை உருவாக்கவும் உங்கள் நண்பர்களிடம் செய்தியை பகிரவும் உதவும் இந்த Gmail id எப்படி உருவாக்குவது என்பதைச் பார்ப்போம்.....

முதலில் நீங்கள் google தளத்தில் www.gmail.com செல்லுங்கள்.அந்த பக்கத்தில் மேல் பகுதியில் creat an account என்ற பட்டன் இருக்கும். அதில் கிளிக் செய்யுங்கள். அதில்... 

* first name என்ற இடத்தில் உங்களின் பெயரையும்

* lats name என்ற இடத்தில் உங்களின் செல்ல பெயரை கொடுங்கள்.

*desired login name என்ற இடத்தில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்டிற்கான பெயரைக் கொடுங்கள்.

*உங்களுக்குப் நியாபகத்தில் நிற்கும் அளவிற்கு தெளிவான password டை கொடுங்க..

* மறுபடியும் பாஸ்வேர்ட் கொடுங்க.

*security question என்பதில் ஒரு கேள்வியை தேர்ந்தெடுத்து அதற்கு விடையளிக்கவும்.

இறுதியில்I accept . Create my Account என்பதை கிளிக் செய்தால் உங்கள் gmail id ரெடி பின்பு உங்கள் மொபைல் நெம்பரைக் கொடுத்தால் உங்கள் மொபைலுக்கு வெரிபிகேஷன் கோட் வரும். அதை இந்த படிவத்தில் நிரப்பி உறுதி செய்துகொள்ளுங்கள். இப்போது உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை தயார்....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top