Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



முன்பின் தெரியாதோர் திடிரென முத்தமிட்டால் எப்படி இருக்கும்.?

முன்பின் தெரியாதோர் திடிரென முத்தமிட்டால் எப்படி இருக்கும்.?

ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் தட்டியா என்ற பெண் சினிமா தயாரிப்பாளர் இவர் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய முதல் முத்தம் ( First Kiss) ஒரு குறும்படத்தை தயாரித்து உள்ளார். இதில் சுமார் முன்பின் அறிமுகமில்லாத 20 பேர் முத்தமிடும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் என்பதால் முதல்முறை முத்தமிடும்போது ஒரு சின்னத் தயக்கம் இருக்கும். அது உடைபட்டு காட்டாற்று வெள்ளமாய் முத்த மழை பொழியும் அந்த காட்சியை பதிவு செய்ய 20 நபர்களைத் தேர்வு செய்து முன்பின் பார்த்துக்கொள்ளாத இருவர் இருவராக முத்தமிடச் செய்தார்.

ஆக்ஷன் சொன்ன அடுத்த கணமே ஒரு பயங்கர யுத்தமே ஆரம்பமாய்டுச்சி அந்த காட்சியை கீழே உள்ள வீடியோவில் நீங்களும் பாருங்க.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top