Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



உலகத்தில் இப்படியொரு தெய்வ பக்தி உள்ள மனிதரா.?

உலகத்தில் இப்படியொரு தெய்வ பக்தி உள்ள மனிதரா.?

சீனாவைச் சேர்ந்த Hua Chi எனும் 70 வயதான புத்த துறவி ஒருவர் கடந்த 20 வருடங்களாக ஒரே இடத்தில் இருந்து ஆராதனை செய்ததன் மூலம் பலகையில் தனது காலடித் தடத்தினை பதித்துள்ளார். இரண்டு காலடித் தடங்களும் பதிவாகியுள்ளதுடன் ஒவ்வொன்றும் 3 சென்டி மீட்டர்கள் ஆழமானது என்பது குறிப்பிடத்தக்கது.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top