Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இந்தியாவில் அபூர்வ நடன தவளைகள் கண்டுபிடிப்பு.. (அரிய வீடியோ)

இந்தியாவில் அபூர்வ நடன தவளைகள் கண்டுபிடிப்பு..(அரிய வீடியோ)

நடனங்களில் பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக், ஒடிசி என்று உங்களுக்கு எல்லா வகையான நடனங்கள் பற்றியும் தெரிந்திருக்கலாம். ஆனால், தவளைகளின் நடனம் பற்றி யாருக்காவது தெரியுமா? நிஜமாகவே தவளைகள் ஆடும் காதல் நடனம் பற்றியது இது.ஆம்,தவளைகளும் நடனமாடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.நடனமாடக்கூடிய இந்த இனத்தை தென்னிந்தியாவிள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தன்னுடைய இணையைக் கவர்வதற்காக ஆண் தவளைகள் இந்த வித்தியாசமான நடன முறையைக் கையாளுகின்றன.பின்னங்கால்களை லேசாக விரித்து, விரித்து வாயைக் குவித்து இந்த நடனத்தை ஆடி பெண் தவளைகளைக் தன்வசம் இழுக்கின்றன.....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top