Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இணையத்தில் நடிகையின் உல்லாச வீடியோ வெளியானதால் பரபரப்பு!.

இணையத்தில் நடிகையின் உல்லாச வீடியோ வெளியானதால் பரபரப்பு!.

நியூசிலாந்து நாட்டின் பிரபல நடிகை தூலியா பிளாக்ளி ரக்பி வீரர் கோனார்டு ஹர்ரல் இருவரும் பாலுறவில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறிய நடிகை பிளாக்ளி அந்த வீடியோவில் இருப்பது நான்தான். ஆனால் இது அந்தரங்கமான வீடியோ காட்சி, இது வெளியிடப்பட்டு உள்ளதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை 

இந்த வீடியோ எடுத்து 2 மாதமாகிறது.இது ஒரு வேடிக்கையானது இது பிளாக்பெர்ரி மொபைல் மூலம் எடுக்கபட்டு உள்ளது என்று கூறினார். நடிகை தூளியா பிளாக்ளிக்கு 39 வயது ஆகிறது. நடிகை பிளாக்ளியின் மகனுக்கும் கோனார்டுத்கும் ஒரே வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top