Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தெருவில் உலாவிய ஆடை அணிந்த நிர்வாண நடிகையால் பரபரப்பு..(வீடியோ)

தெருவில் உலாவிய ஆடை அணிந்த நிர்வாண நடிகையால் பரபரப்பு..(வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் பெண்மணி ஒருவர் உடலில் ஆடை அணிந்தது போன்று ஓவியம் வரைந்து அரை நிர்வாணமாக வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்ஸில் உள்ள லில்லி நகரில் நடைபெற்ற இச்சம்பவத்தில் அப்பெண்மணி, கால் சட்டை அணிந்தது போல் ஓவியம் வரைந்து அரை நிர்வாணமாக வலம் வந்துள்ளார். 

உண்மையில் அந்த பெண்மணி எந்தவித கால்சட்டையும் அணியவில்லை. அவர் சிறு உள் ஆடை அணிந்து அதன் மீது கால் சட்டை அணிந்தது போல் ஒவியம் வரைந்துள்ளார். இதை பார்த்த மக்கள் திகைத்து போயுள்ளனர். தெருக்களில் வலம் வந்த பெண் ஒரு நடிகை என்பது குறிப்பிடதக்கது....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top