Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கணவரை விவாகரத்து செய்த ஐஸ்.? இலங்கை காதலரை மணப்பாரா.?

அபிஷேக்பச்சனை விவாகரத்து செய்த ஐஸ்வர்யாராய்.?

இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகள் தான் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன். சினிமா பிரபலங்களுக்குள் திருமணம் நடப்பது பின்பு விவாகரத்து ஆவது புதிதல்ல. ஆனால் எல்லோரும் விரும்பும் இந்த ஜோடியை பற்றி இப்படி ஒரு தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பது தான் சற்று சங்கடமாக உள்ளது. 

இது யார் பார்த்த வேலை என்பது தெரியவில்லை, அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தற்போது இந்த செய்தி பரவ, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அபிஷேக் தன ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு விவாகரத்து ஆனாதை சொன்னதற்கு நன்றி, மேலும் என் அடுத்த திருமணத்தையும் நீங்களே சொல்லி விடுங்கள்" என நக்கலாக பதில் கூறியிருக்கிறார்.

மேலும் சமீபத்தில் இலங்கை ஆசாமி ஒருவர் ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்யும் முன்பே அவர் தன்னைத்தான் காதலித்ததாகவும், ஐஸ்வர்யாராய் தனக்குத்தான் சொந்தம் என்றும் இலங்கை ஆசாமி வழக்கு தொடர்ந்தார் என்பது கூறிப்பிடதக்கது.

கணவரை விவாகரத்து செய்தால் உங்களையே நம்பிகிட்டு இருக்குர அந்த இலங்கை ஆசாமியை கைவிட்டுவிடாதிங்க ஐஸ்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top