Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



போதையில் 11வது மாடியில் நிர்வாணமாக குத்தாட்டம் போட்ட பெண்!.

போதையில் 11வது மாடியில் நிர்வாணமாக குத்தாட்டம் போட்ட பெண்!.

சீனாவில் பெண் ஒருவர் போதை தலைக்கேறியதால் 11வது மாடி குளிர்சாதனப்பெட்டி மேல் நின்று நிர்வாணமாக ஆட்டம் போட்டுள்ளார்.இதை பார்த்த பொது மக்கள் அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூச்சலிட்டு, உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

மீட்பு படையினர் வந்து ஒருவழியாக கீழே இறக்கப்பட்ட அந்த பெண் ஜாக்கிரதையாக அறைக்கு கொண்டு செல்லபட்டார்.போதை அளவுக்கதிகமானதால் இவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த பெண் மீது வழக்குபதிவு செய்யபட்டுள்ளது....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top