தமிழக பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று 9/5/2014 வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையத்தளங்களில் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும்.....
தேர்வு முடிவை மாணவர்கள் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ள உங்கள் செல்போன் தகவல் பக்கத்தில் TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதியையும் பதிவுசெய்து 9282232585 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேர்வு முடிவை அறியலாம்....!
+2 results, HSC Results, Tamilnadu 12th Exam Results, Tamil Nadu Plus 2 Results, TN Board Results 2014, Higher Secondary Exam Results,
+2 results, HSC Results, Tamilnadu 12th Exam Results, Tamil Nadu Plus 2 Results, TN Board Results 2014, Higher Secondary Exam Results,