Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



கிராமத்திற்குள் நுழைந்த புலி உயிரைக் காப்பாற்ற ஓடும் மக்கள்..(வீடியோ)

கிராமத்திற்குள் நுழைந்த புலி உயிரைக் காப்பாற்ற ஓடும் மக்கள்..(வீடியோ)

இந்தியாவின் மகாராஸ்ட்ரா மாநிலம் சந்ரபூர் கிராம மக்கள் மீது புலி ஒன்று தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் கிராமவாசி ஒருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். வீடொன்றிக்குள் நுழைந்த புலி கூரை ஊடாக மேலே வருவதும் பின்னர் அங்கிருந்த மனிதர்களை தாக்குவதும் குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top