Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மாணவனுடன் தகாத உறவால் கர்ப்பமாகி அபார்ஷன் செய்த ஆசிரியை!.

மாணவனுடன் தகாத உறவால் கர்ப்பமாகி அபார்ஷன் செய்த ஆசிரியை!.

மாணவனுடன் ஏற்பட்ட தகாத உறவு மூலம் கர்ப்பமாகி அக்கர்ப்பத்தை அபார்ஷன் செய்த இளம் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 29 வயதாகும் Jennifer Christine Fichter என்ற இளம்பெண் Central Florida Aerospace Academy இல் ஆசிரியையாக பணிபுரிகின்றார். இவருக்கு இவரிடம் படித்த 17 வயது மாணவனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலைகளில் காரில் வைத்து 30 தடவைகளுக்கு மேல் மாணவனை அனுபவித்துள்ளார் குறித்த ஆசிரியை. இதனால் கர்ப்பமான அவர் மருத்துவமனை ஒன்றில் அபார்ஷனும் செய்து கொன்டுள்ளார். இதற்கிடையில் அம்மாணவனின் தாயாரால் இவ்ஆசிரியையால் மாணவனுக்கு அனுப்பப்பட்ட காமரசம் சொட்டும் SMS கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து தாயார், போலீசாருக்கு அறிவிக்கவே, அவர்களின் விசாரணை மூலம் ஆசிரியையின் லீலைகள் அம்பலத்துக்கு வந்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள் குறித்த ஆசிரியை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top