சூரியனில் இருந்தோ, சந்திரனில் இருந்தோ வெளிப்படும் ஒளியானது ஐஸ் கிரிஸ்டல்கள் மூலமாக ஒளிவிலகல் ஏற்படும் போது சூரியனை சுற்றி ஒரு வளையமாக ஏற்படுவது உண்டு. இதற்கு Sun Halo என பெயர். இவ்வேளைகளில் இந்த வளையத்தின் பல முனைகள் சூரிய ஒளியினை சிதறடித்து பல கோணங்களில் பிரதிபலித்து தோன்றும். இந்த நிகழ்வு ஆபத்தான நிகழ்வு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது....!