Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



தூண்டில் வலை இல்லாமல் மீன் வேட்டை.. நம்பமுடிகிறதா.?

தூண்டில் வலை இல்லாமல் மீன் வேட்டை..நம்பமுடிகிறதா.?

மீன் பிடிப்பதற்கு வலை, தூண்டில் போன்றவற்றை பயன்படுத்துபவர்களை பார்த்திருப்பீர்கள்.ஆனால் பங்களாதேஸில் நீர்க்கீரிகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதற்காக விசேச பயிற்சி கொடுக்கப்பட்ட நீர்க்கீரிகள் பயன்படுத்தப்படுகின்றன.நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மீன்பிடி முறை நாள் ஒன்றுக்கு 4 கிலோ முதல் 12 கிலோ வரை மீன்கள் கிடைக்கின்றனவாம்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top