லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வந்த பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் புதன்கிழமை இரவு 7 மணிக்கு சந்தித்தார்.
இருவரும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.மோடியைச் சந்தித்த சில நிமிடங்களுக்குள் அந்த சந்திப்புக்கான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றினர் விஜய் ரசிகர்கள்.இந்த சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய விஜய், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் இல்லை என்றார்.
இந்த நியூஸ் (அ)ங்க போயி கத்தி படத்துக்கு சிக்கல் வராம இருந்தா சரி....!
இந்த நியூஸ் (அ)ங்க போயி கத்தி படத்துக்கு சிக்கல் வராம இருந்தா சரி....!