Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இனி 30 நொடியில் செல்போனை சார்ஜ் ஏற்றலாம்.?

இனி 30 நொடியில் செல்போனை சார்ஜ் ஏற்றலாம்.?

செல்போன் என்பது போகும் இடத்திற்கெல்லாம் எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் தயாரிக்கப் பட்டிருக்கின்றது. இருந்தாலும் அதன் பேட்டரி அடிக்கடி கூறும் சார்ஜ் டவுன் செய்திதான் அதன் பயன்பாட்டிற்கே சவாலாக அமைந்துள்ளது. இந்த கஷ்டத்தை களையும் வகையில்தான் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது.

செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் நிற்பதென்னவோ சிலமணி நேரங்கள் தான். இக்குறைப்பாட்டை நீக்கத்தான் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒரு தொழில் முனைவோர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரி தயாரித்துள்ளார்.  அந்த பேட்டரியானது 30 வினாடிகளில் "சார்ஜ்" ஏற்றிக்கொள்கிறது. இதனால் நேரம் மிச்சமாகிறது.எளிதாகவும் உபயோகிக்க முடிகின்றது...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top