Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



சுபாஷ் சந்திரபோஸ் இறக்கவில்லை..இணையத்தில் பரபரப்பு வீடியோ!.

சுபாஷ் சந்திரபோஸ் இறக்கவில்லை..இணையத்தில் பரபரப்பு வீடியோ!.

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவரான நேதாஜி…உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது. உண்மையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இறக்க‍வில்லை அவர் உயிருடன்தான் இருந்திருக்கிறார். 

ஆம்...! பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 1964 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி மரணமடைந்தபோது, அவரது பூத உடலுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் அஞ்சலி செலுத்தும்போது எடுக்க‍ப்பட்ட‍ வீடியோவை இங்கு பகிர்ந்துள்ளோம்....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top