Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



போதையில் அலங்கோல நிலையில் தத்தளித்த பெண்.. தமிழ்நாடு சிரழிகிறதா.?

போதையில் அலங்கோல நிலையில் தத்தளித்த பெண்...தமிழ்நாடு சிரழிகிறதா.?

கோவை அருகே குடித்துவிட்டு உல்லாசம் அனுபவித்து பின்னர் பெண்ணை நிர்வாணமாக வழியில் விட்டுவிட்டுப் போன ஆண் நண்பன். கோவையை அடுத்துள்ள பேரூர் காவல் நிலையத்திற்கு இன்று காலை 6 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் மாதம்பட்டிரோடு கோகுல் மில் அருகில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதாகவும், அந்த பெண் கிடக்கும் இடத்தில் ஆட்டோ ஒன்று வந்து சென்றிருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் கூறினார். 

இதனால் காவல்துறையினர் பரபரப்புக் குள்ளானார்கள்.உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பெண்ணின் மீது மதுவாடை வீசியது. பின்னர் அந்த பெண்ணை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பெண் உயிரோடு இருப்பதும், மது போதையில் மயங்கி கிடப்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து தண்ணீர் தெளித்து அந்தப் பெண்ணை எழுப்பினர். விசாரணையில் அந்த பெண் கரட்டுமடம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தனது ஆண் நண்பருடன் இரவு மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாகவும், போதை தலைக்கு ஏறியதும் தன்னை இங்கே விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டதாகவும் கூறினார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அந்த பகுதி மக்களை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top