Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


ஸ்ருதிஹாஸனின் இந்த (அசிங்கமான) கவர்ச்சியை கமல் அறிவாரா.?

ஸ்ருதிஹாஸனின் இந்த (அசிங்கமான) கவர்ச்சியை கமல் அறிவாரா.?

தெலுங்கில் கவர்ச்சிக்கு புது வரையறையை உருவாக்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாஸன். ஏற்கெனவே எவடு படத்தில் கவர்ச்சியில் கலக்கி எடுத்திருந்தார் ஸ்ருதி ஹாஸன். அதன் பிறகு இந்தியில் வெளியான டி டேயில் பாலியல் தொழிலாளியாக தத்ரூபமாக நடித்து ஒரு ஷாக் கொடுத்தார். அடுத்து ஸ்ருதி நடித்துள்ள தெலுங்குப் படம் ரேஸ் குர்ரம். இதில் அவர் கவர்ச்சியின் அடுத்த கட்டத்தைத் தொட்டுவிட்டார் எனலாம். 

இந்தப் படத்தின் போஸ்டர்கள் மகா வில்லங்கமாக அமைக்கப்பட்டிருந்தன. ஹீரோ மல்லாந்த நிலையில் பின்னால் கையூன்றி சாய்ந்திருக்க, அவர் கீழ் வயிற்றின் மேல் ஸ்ருதி சம்மணமிட்டு அமர்ந்திருப்பார். அவரது மாராப்பு முற்றிலும் விலகி, முன்னழகின் பெருமளவு வெளியில் தெரியும்படி பார்த்துக் கொண்டார் ஸ்ருதி. 

அடுத்து அந்தப் படத்தின் பாடல் காட்சியொன்றில் ஸ்ருதி பெயரளவுக்குதான் ரவிக்கை அணிந்திருக்கிறார். இதை அவர் அணியாமலே இருந்திருக்கலாம் என்று கூறும் அளவுக்கு பெரும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். கிட்டத்தட்ட டாப்லஸ் காட்சி அது....!

ஸ்ருதிஹாஸனின் இந்த (அசிங்கமான) கவர்ச்சியை கமல் அறிவாரா.?

ஸ்ருதிஹாஸனின் இந்த (அசிங்கமான) கவர்ச்சியை கமல் அறிவாரா.?

ஸ்ருதிஹாஸனின் இந்த (அசிங்கமான) கவர்ச்சியை கமல் அறிவாரா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top