ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு சாலையில் பிஎம்டபிள்யூ கார் போக்குவரத்து சிக்னலுக்காக நின்று கொண்டு இருக்கிறது.
சிக்னல் கிடைத்ததும் கார் மெதுவாக நகர்கிறது, பின்னர் வேகம் எடுக்கிறது, அப்போது திடீர் என ஒரு கார் முன் தோன்றி பிஎம்டபிள்யூ கடக்கிறது, அந்த கார் எப்படி வந்தது என தெரியவில்லை.
இதுதான் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....!
Home
history
அதிசய உலகம்
லைப் ஸ்டைல்
வினோதம்
ரோட்டில் திடீரென தோன்றிய மர்ம பேய் கார்..பரபரப்பு வீடியோ!.