Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



மிருகங்களின் ரத்தம் குடிக்கும் மர்ம பறவை..(அதிர்ச்சி வீடியோ)

மிருகங்களின் ரத்தம் குடிக்கும் மர்ம பறவை..(அதிர்ச்சி வீடியோ)

வவ்வால்கள் பழம்,தேன், பூச்சிகள்,பல்லி, எலி போன்றவற்றை சாப்பிடும் என நீங்கள் கேள்விபட்டுயிருப்பீர்கள் ஆனால் ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் பற்றி நீங்கள் கேள்விபட்டதுண்டா?

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் ரத்தம் குடிக்கும் "வேம்பயர் பேட்ஸ்'இனத்தை சேர்ந்த வவ்வால்கள் காணப்படுகிறது. இவற்றால் மனிதனுக்கு எந்த தீங்கும் இல்லை. மிருகங்களின் ரத்தத்தை மட்டுமே அதுவும் ஒரு தடவைக்கு 20 மில்லி மட்டுமே குடிக்கிறது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top