Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


மாணவர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் அழகி.. அமெரிக்காவில் பரபரப்பு!.

மாணவர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் அழகி.. அமெரிக்காவில் பரபரப்பு!.

அமெரிக்காவில் பள்ளி ஒன்றினுள் புகுந்து மாணவர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதாகும் மாடல் அழகி Valerie Dodds. இவர் கடந்த வாரம் Lincoln Pius X உயர்நிலை பள்ளியினுள் புகுந்து அங்கிருந்த மாணவர்கள் முன் நிர்வாணமாக தோன்றியுள்ளார்.தகவல் அறிந்து விரைந்த போலீசார், மாடல் அழகி Valerie Dodds கைதுசெய்தனர். இச்சம்பவம் அப்பள்ளி மாணவரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது....!

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top