Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவ இப்படி ஒரு ஐடியாவா.?

போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவ இப்படி ஒரு ஐடியாவா.?

காரில் பயணம் செய்யும் பலர் சீட் பெல்ட் அணிவது பாதுகாப்பானது என்றாலும் ஏனோ வெறுக்கின்றனர். இதிலும் கூட மோசடி செய்ய ஆரம்பித்திருகின்றனர். சீனாவில் தான் இந்த அக்கப்போர். படத்தில் காட்டப்பட்டுள்ளது போல உடை அணிந்து போலீஸ்காரர்களின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு சென்றுவிடுகின்றனர்....!

போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவ இப்படி ஒரு ஐடியாவா.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top