Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நோய்க்கு ஏற்றார் போல மாறும் விரல் நகங்கள்.. ஆச்சரிய தகவல்!.

நோய்க்கு ஏற்றார் போல மாறும் விரல் நகங்கள்..ஆச்சரிய தகவல்!.

நோய்க்கு ஏற்றார் போல விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்....

*லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

*நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

*நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்தஅளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

*விரல் நகங்கள் சற்றே நீலநிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

*விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

*கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

*கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத்தொல்லை இருப்பதற்கான அடையாளம்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top