சூர்யா என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது கஜினி படத்தில், சிக்ஸ் பேக் தான் அதுமட்டுமல்லாமல், சூர்யா எவ்வளவு வயதானாலும், இன்றும் இளமை மாறாத தோற்றத்தில் உடலை கட்டமைப்புடன் வைத்திருப்பதால், பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.இன்னும் சூர்யா இளமையுடன் காணப்படுவதற்கு, இவர் மேற்கொள்ளும் டயட் தான் காரணம்.
இப்போது நடிகர் சூர்யா உடலை கச்சிதமாகவும், இளமையுடனும் வைத்துக் கொள்வதற்கு, தினமும் எந்த மாதிரியான டயட்டை மேற்கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.....!
பால்
தினமும் ஒரு டம்ளர் புரோட்டீன் பவுடர் கலந்த பாலை, உடற்பயிற்சிக்கு பின் உட்கொள்வார்.
வறுத்த உணவுகள்
அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை எப்போதும் சாப்பிடமாட்டார்.
காலை உணவு
எப்போதும் காலை உணவுகளை தவிர்க்கமாட்டார். மேலும் அவ்வாறு உண்ணும் காலை உணவையும் அளவாகவே சாப்பிடுவார்.
மதிய உணவு
மதிய வேளையில் சாதம் தான் சாப்பிடுவார். பிட்சா, பர்க்கர் போன்ற எந்த ஒரு ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையும் சாப்பிடமாட்டார்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
தினமும் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வார்.
முட்டை
தினமும் 6-7 முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவார்.
இரவு உணவு
இரவில் எப்போதும் 2 சப்பாத்தி மற்றும் சிறிது சாதம் மட்டும் தான் சாப்பிடுவார்.
சிக்கன்
வாரத்திற்கு ஒரு முறை சிக்கனை வேக வைத்து, அதில் உப்பு சேர்க்காமல், வெறும் மிளகுத் தூள் மட்டும் சேர்த்து சாப்பிடுவார்.
கடல் உணவுகள்
அசைவ உணவுகளில் பன்றிக்கறி, மாட்டுக்கறி போன்றவற்றை அறவே தவிர்த்து, கடல் உணவை அதிகம் சாப்பிடுவார். இதனால் தான் அவர் இன்றும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.
ஜிம்
சூர்யா உடலைக் கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்கு, தினமும் 2 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார். அதிலும் அந்த சிக்ஸ் பேக் வைப்பதற்கு, 6 மாதம் ஆகிவிட்டது.
ஏரோபிக்ஸ்
அதுமட்டுமின்றி, தினமும் அரை மணிநேரம் ஏரோபிக்ஸ் மற்றும் ஒன்றரை மணிநேரம் ஜிம்மில் மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை செய்வார்.
ஸ்டீராய்டுகள்
சூர்யா சிக்ஸ் பேக்ஸ் வருவதற்கு, எந்த ஒரு ஸ்டீராய்டுகளையோ அல்லது கொழுப்பைக் கரைக்கும் வேறு எந்த ஒரு பொருட்களையும் எடுத்துக் கொள்ளமாட்டார்.....!