Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஐஸ்லாந்தில் உள்ள அதிசய பீறிடும் வெந்நீரூற்றின் அபூர்வ காட்சி!.

ஐஸ்லாந்தில் உள்ள அதிசய பீறிடும் வெந்நீரூற்றின் அபூர்வ காட்சி!.

ஐஸ்லாந்து அதிகளவில் வெந்நீரூற்றுகளைக் கொண்ட ஒரு நாடாகும். ஐஸ்லாந்து தீவு முழுமையிலும், இவ்வகையான வெந்நீரூற்றுகள் பரவிக் காணப்படுகின்றன.5-8 நிமிடங்களுக்கு ஒரு தடவை 30 மீட்டர் உயரத்திற்கு நீரை வெளியேற்றக் கூடிய ஒரு வெந்நீரூற்று (Strokkur) அருகில் காணப்படுகின்றது.

இந்த வெந்நீரூற்று நீராவியுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையாகும்.குறிப்பிட்ட சில நிலத்தடி நீர்ப்படுகைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால் இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது.....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top