Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


பேஸ்புக்கில் நிர்வாண படத்தை போட்ட மகளுக்கு தாய் கொடுத்த தண்டனை சரியா.?

பேஸ்புக்கில் நிர்வாண படத்தை போட்ட மகளுக்கு தாய் கொடுத்த தண்டனை சரியா.?

கரீபியன் தீவைச் சேர்ந்த பார்ட்லெட் என்ற பெண்மணி தனது 12 வயது மகள், அரை நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளாதாக கூறி பெல்ட்டால் அடித்துள்ளார்.தனது மகளை பெல்டால் அடித்த இந்த 6 நிமிட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பலர் பார்வையிட்டுள்ளனர்.

இதுகுறித்து பார்ட்லெட் கூறுகையில் தனது மகளை நல்வழியில் கொண்டு செல்வதற்காக சிறைக்கு செல்ல கூட தயராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை கண்டவர்களில் சிலர் தாயின் தரப்பில் நியாயம் உள்ளதாகவும் மேலும் பலர் இது முறைகேடாக நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.நீங்களே சொல்லுங்க யார் தரப்பில் நியாயம் உள்ளது என்பதை....!






உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top