Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ஹோட்டலில் நுழைந்த நிர்வாணபெண் அடித்த லூட்டி பரபரப்பு வீடியோ!.

ஹோட்டலில் நுழைந்த நிர்வாணப்பெண் அடித்த லூட்டி..பரபரப்பு வீடியோ!.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மெக்டோனல்ஸ் துரித உணவகத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக நுழைந்து ரகளை செய்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் உணவகத்தினுள் நுழைகையில் கவுண்டரில் தன் தலையை மூடிக்கொண்டு அங்குள்ள தட்டுகளை பறக்க விட்டதுடன், கணிப்பொறி மற்றும் அச்சு இயந்திரத்தை கிழே தள்ளி விட்டு சேதப்படுத்தியுள்ளார். 

மேலும் அடுப்பறைக்கு சென்று கோபத்துடன், குளிர்சாதன பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வீசியுள்ளார். இறுதியில் ஐஸ்கிரீமை தனது முகத்தில் பூசியப்படி கண்காணிப்பு கேமராவில் பார்வையிலிருந்து வெளியேறினார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது....!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top