Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


நெஞ்சை உலுக்கும் 17 வயது சிறுமியின் அதிர்ச்சிகர இரவு வாழ்க்கை.?

நெஞ்சை உலுக்கும் 17 வயது சிறுமியின் அதிர்ச்சிகர இரவு வாழ்க்கை.?

கம்போடியா நாட்டில் பெற்ற மகளின் கன்னித்தன்மையை விற்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்போடியாவின் நாம்பென் நகரில் வசித்து வரும் டாரா கியோ (17) என்ற சிறுமியின் தாய் ரோடன்னா (62). ரோடன்னாவின் கணவர் இறக்கும் தருவாயில்,சூதாட்டத்தில் நஷ்டங்களை ஏற்படுத்திவிட்டு சென்றதால் ரோடன்னா வேலைக்கு சென்று நாளென்றிற்கு வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று வந்துள்ளார். 

அப்போது இவருக்கு கடனாளிகள் தொடந்து தொந்தரவளித்து வந்துள்ள நிலையில் தனது மகள் கியோவை அந்நாட்டின் தலைவரிடம் விலைக்கு விற்பனை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். 

இதனால் கியோ தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு வந்ததில் உடல்நிலை குன்றி நடக்க கூட முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளார். எனினும் அந்த தலைவர் குறித்து எதையும் கூற கியோ மற்றும் அவளது தாய் ரோடன்னா மறுப்பு தெரிவித்துள்ளனர்.....!

நெஞ்சை உலுக்கும் 17 வயது சிறுமியின் அதிர்ச்சிகர இரவு வாழ்க்கை.?

நெஞ்சை உலுக்கும் 17 வயது சிறுமியின் அதிர்ச்சிகர இரவு வாழ்க்கை.?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top