Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



வாக்களிக்க போகும் மக்களே முக்கியமான செய்தி..(அனைவரும் பகிருங்கள்)

வாக்களிக்க போகும் மக்களே முக்கியமான செய்தி..(அனைவரும் பகிருங்கள்)

மக்களுக்கு ஒரு மிக மிக முக்கியமான செய்தி..... 

வாக்களிக்கும் போது கவனமாக நீங்கள் அமுக்கிய சின்னத்தில் லைட் எரிகிறதா என்று கவனியுங்கள்! மஹாராஷ்டிராவில் ஒரு இடத்தில் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் காங்கிரஸுக்கு வாக்கு விழுந்து உள்ளது. இது தெரிந்த பின்னர் வாக்கு இயந்திரம் மாற்ற பட்டு மீண்டும் வாக்கு பதிவை தொடங்கியிருக்கிறார்கள்! 

(இச்செய்தியை வாசித்த அனைத்து நண்பர்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இச்செய்தியை தெரியபடுத்துங்கள்)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top