Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



திங்கட்கிழமை பிறந்தவர்களா நீங்கள்..? இத கொஞ்சம் படிங்க!.

நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்கள் அதுக்கான பலன்..இது உண்மையா உள்ளதா.?

எந்த கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள்...? பொறுமையாக இதை கொஞ்சம் படியுங்கள்.....

*ஞாயிற்றுக் கிழமை பிறந்தால் நன்றாகப் படிப்பார்கள் 

*திங்கட்கிழமை பிறந்தால் தினமும் உண்மை பேசுவார்கள் 

*செவ்வாய்க்கிழமை பிறந்தால் செய்வதை ஒழுங்காக செய்வார்கள் 

*புதன் கிழமை பிறந்தால் பெற்றோர் சொற்படி நடப்பார்கள். 

*வியாழக்கிழமை பிறந்தால் மிகவும் பொறுமைசாலிகள். 

*வெள்ளிக்கிழமை பிறந்தால் உதவி செய்வதில் பின் நிற்கமாட்டார்கள். 

*சனிக்கிழமை பிறந்தால் சாந்தமாக இருப்பார்கள். 

இந்தக் கிழமைகள் ஏழுக்குள் எந்தக் கிழமையில் நீங்கள் பிறந்தீர்கள்..?


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top