Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


புலியின் குகைக்குள் சென்று புலிக்கு சவால்விடும் வாலிபர்..திக் திக் காட்சி!.

புலியின் குகைக்குள் சென்று புலிக்கு சவால்விடும் வாலிபர்..திக் திக் காட்சி!.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவனான கௌசிக் என்ற 23 வயதான இளைஞன் தனது நண்பர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பந்தயத்திற்காக குவாலியர் (Gwalior) மிருகக்காட்சிச் சாலையிலுள்ள புலிகள் அடைக்கப்படிருந்த பகுதியில் குதித்துள்ளார். தனது மேற்சட்டையை கழற்றிய பின்னர் புலிக்கூண்டுக்குள் பாய்ந்த அவர் எந்த வித பயமுமின்றி நடனமாடியுள்ளார். 

ஆனாலும் அவரது நண்பர்கள் வெளியே வருமாறு கேட்டுக்கொண்ட போதிலும் அதனைப் பொருட்படுத்தாது சுமார் 45 நிமிடங்கள் வரை அப்பகுதியில் நின்றுள்ளார். எனினும் அங்கிருந்த புலிகள் அவரை எதுவும் செய்யவில்லை....!

 

புலியின் குகைக்குள் சென்று புலிக்கு சவால்விடும் வாலிபர்..திக் திக் காட்சி!.

புலியின் குகைக்குள் சென்று புலிக்கு சவால்விடும் வாலிபர்..திக் திக் காட்சி!.


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top