Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -

தகதகவென ஜொலிக்கும் தங்க காரின் அழகிய காட்சி..(வீடியோ)

ஜெனிவாவில் தங்கத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள கார் கண்காட்சி நடைபெற்றது. ஜெனிவாவில் உள்ள கார்ல்சன் என்ற கம்பெனியானது பென்ஸ் ரக காரில் தங்க வேலைப்பாடுகளை செய்துள்ளது. 

இதில், வீல், டாஸ்போர்டு, நாப்ஸ் மற்றும் பட்டன் போன்றவை தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன தங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை இந்திய மதிப்பு படி 30,000,000 என்ற குறைந்த விலையாகும்...!

தகதகவென ஜொலிக்கும் தங்க காரின் அழகிய காட்சி..(வீடியோ)

தகதகவென ஜொலிக்கும் தங்க காரின் அழகிய காட்சி..(வீடியோ)

தகதகவென ஜொலிக்கும் தங்க காரின் அழகிய காட்சி..(வீடியோ)

தகதகவென ஜொலிக்கும் தங்க காரின் அழகிய காட்சி..(வீடியோ)

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் கருத்து என்ன?

Back to Top