Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


133 அடி உயர திருவள்ளுவர் சிலையை மறைத்த சுனாமி.. 2004 வருட பகீர் காட்சி!.

133 அடி உயர திருவள்ளுவர் சிலையை மறைத்த சுனாமி..2004 வருட பகீர் காட்சி!.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலை தமிழகத்தை உலுக்கியது. மேலும் கன்னியாகுமரி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை மறைக்கும் அளவிற்கு சுனாமி அலைகள் ஆக்ரோசமாக எழுந்தது அந்த தருணத்தில் அங்கு சுற்றுலா வந்த பயணி ஒருவரின் கேமராவில் படமாக்கபட்ட ஆழிபேரலையின் கொடூர தாண்டவம் வீடியோவில்...! 

 


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top