Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



இணையத்தில் தனது ஆபாசப் படங்கள்..பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!.

இணையத்தில் தனது ஆபாசப் படங்கள்..பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!.

இணையதளங்களில் தனது ஆபாசப் படங்கள் வெளியாகியுள்ளதாகப் பரபரப்புப் புகார் கொடுத்துள்ளார் பிரபல தமிழ், தெலுங்கு நடிகையான நவ்நீத் கவுர். தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தவர் நவ்நீத் கவுர். கருணாசுடன் அம்பாசமுத்திரம் அம்பானி படத்திலும் நடித்துள்ளார். ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது நவ்நீத் கவுர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணயாற்றி வருகிறார். வரும் தேர்தலில் போட்டியிடவும் தயாராகி வருகிறார். இதனால் நவ்நீத் கவுர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த படங்களை இன்டர்நெட்டில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

நவ்நீத் கவுர் கணவர் ரவிராணா கூறும்போது, "நவ்நீத் கவுருக்கு பொது வாழ்க்கையில் உள்ள நல்ல பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த படங்களை பரவவிட்டுள்ளனர்" என்றார்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top